TN MRB வேலைவாய்ப்பு 2023 – ECG Technician – ரூ.62,000 சம்பளம்

TN MRB வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பானது மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரியமானது ECG Technician பதவிக்காக மொத்தம் 95 காலி பணியிடங்களை நிரப்பவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.

TN MRB வேலைவாய்ப்பு 2023 விவரங்கள்:


நிறுவனம்TN MRB
பதவியின் பெயர்ECG Technician
காலியிடங்கள்95
விண்ணப்பிக்கும் முறைOnline
Online விண்ணப்பத்தின் தொடக்க நாள்01.08.2023
Onlineல் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த இறுதி நாள்21.08.2023
பணியின் வகைTN Govt Job
அதிகாரப்பூர்வ இணையதளம்www.mrb.tn.gov.in

TN MRB ECG Technician தகுதிகள்:


TN MRB ECG Technician வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் அவை:

1. வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.07.2023ன் படி 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: சில வகுப்பினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

2. கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் PUC அல்லது +2 முடித்திருக்க வேண்டும்
  • மேலும் Electrocardiogram அல்லது Treadmill Technician ஆக ஒரு வருட சர்டிபிகேட் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.

TN MRB சம்பள விவரம்:


ECG Technician ஆக தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.19,500/- முதல் ரூ. 62,000/- வரை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

தேர்வு கட்டணம்:


  • SC/ST/SCA/DAP/DW – ரூ.300/-
  • ஏனையோர் – ரூ.600/-

தேர்வு முறை:


விண்ணப்பதாரர்கள் தாங்கள் எடுத்த மதிப்பெண்ணை பொறுத்து ECG Technician வேளைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

TN MRB வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ளவர்கள் Online மூலம் மட்டுமே TN MRB வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கவும்.

  • TN MRB யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.mrb.tn.gov.inல் நுழைக
  • முகப்பு பக்கத்தில் உள்ள “Online Registration” என்ற இணைப்புக்குள் செல்லவும்
  • குறிப்பிட்ட வேலைவாய்ப்பிற்கு அருகில் Register linkஐ click செய்யவும் 
  • தகுந்த விவரங்களை கொடுத்து தங்களை பதிவு செய்து கொள்ளவும்
  • Online விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும்
  • Scan செய்யப்பட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும் 
  • தகுந்த விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
  • குறிப்புக்கு விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்

TN MRB வேலைக்கு விண்ணப்பிக்க நேரடி இணைப்பு:


விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை தொடர்ந்து TN MRB வேலைவாய்ப்பு 2023க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top