Southern railway வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பானது Railway Recruitment cell, Southern Railwayஆல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் Assistant Loco Pilot, Junior Engineer, Technician மற்றும் Guard ஆகிய பணிகளுக்காக மொத்தம் 790 இடங்களை நிரப்ப உள்ளது. இது தொடர்பான விரிவான விளம்பரம் ஒன்றை தனது வலைதளமான www.rrcmas.inல் வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு பற்றிய விவரங்களை கீழே காணலாம்.
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2023:
விண்ணப்பிப்போர் தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு குறித்து சுருக்கமான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நிறுவனம் | Railway Recruitment cell, Southern Railway |
பதவியின் பெயர் | Assistant Loco Pilot, Junior Engineer, Technician, Guard |
காலியிடங்கள் | 790 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அறிவிப்பு நாள் | 30.07.2023 |
Online விண்ணப்பத்தின் தொடக்க நாள் | 30.07.2023 |
Onlineல் விண்ணப்பிக்க கடைசி நாள் | 30.08.2023 |
பணியின் வகை | Govt Jobs |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.rrcmas.in |
தெற்கு ரயில்வே ALP, JE, Technician காலி பணியிடங்கள் 2023:
தெற்கு ரயில்வே ALP, JE, Technician மற்றும் Guard சேர்த்து மொத்தமாக 790 இடங்களை நிரப்ப உள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் பதவி வாரியான பணியிடங்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.
வ.எண். | பதவி | காலி பணியிடங்கள் |
---|---|---|
1 | Assistant Loco Pilot | 234 |
2 | Technician | 361 |
3 | Junior Engineer | 168 |
4 | Guard | 027 |
Total | 790 |
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2023 தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சில தகுதிகளை பெற்று இருக்க வேண்டும்.அவை,
வயது வரம்பு:
தெற்கு ரயில்வே பணிக்கென விண்ணப்பிக்கும் சில பிரிவினருக்கு வயது வரம்பு குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- UR பிரிவினருக்கு வயது வரம்பு : 42 Years
- OBC பிரிவினருக்கு வயது வரம்பு : 45 Years
- SC/ST பிரிவினருக்கு வயது வரம்பு : 47 Years
கல்வி தகுதி:
தெற்கு ரயில்வே வேலைக்கு விண்ணப்பிப்போர் தகுந்த கல்வி தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.அவை பின்வருமாறு,
வ.எண். | பதவி | கல்வி தகுதி |
---|---|---|
1 | Assistant Loco Pilot | Matriculation SSLC plus ITI from recognised Institution of NCVT/SCVT in the trades of Electrician/Wireman. |
2 | Technician | Matriculation SSLC plus ITI from recognized Institution of NCVT/SCVT in the trades of Electrician/Wireman/Carpenter/AC and Refrigerator Mechanic. |
3 | Junior Engineer | 3 years diploma in Mechanical/Electrical/Electronics Engineering. |
4 | Guard | Degree from recognized university or its equivalent. |
குறிப்பு:
- முன்பதிவு செய்யப்படாத காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் SC/ST நபர்களுக்கு வயது தளர்வு அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு முறை:
- தெற்கு ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Computer Based Test (CBT) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
தெற்கு ரயில்வே ALP, JE, Technician வேலைவாய்ப்பு 2023க்கு விண்ணப்பிக்கும் முறை:
- தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான
www.rrcmas.inல் நுழைக. - முகப்புப் பக்கத்தில் “click here to apply online” என்ற buttonஐ click செய்யவும்.
- குறிப்பிட்ட வேலை வாய்ப்பு Linkகிற்கு எதிராக இருக்கும் ” Apply here” என்ற buttonஐ click செய்யது இணைப்பிற்குல் செல்லவும்
- பின் ” Application form for GDCE ” பக்கத்தில் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
- Scan செய்யப்பட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
- பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை பின் சமர்ப்பிக்கவும்.
- குறிப்பிற்கு விண்ணப்பத்தை print out எடுத்துக் கொள்ளவும்.
தெற்கு ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்க நேரடி இணைப்பு:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை தொடர்ந்து,
தெற்கு ரயில்வே ALP, JE, Technician வேலைவாய்ப்பு 2023க்கு
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.