இந்தியன் வங்கி Sportsperson வேலைவாய்ப்பு 2023

இந்தியன் வங்கியால் சமீபத்தில் Sportsperson வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இவ்வங்கி Basketball, Cricket, Hockey, Volleyball என ஸ்போர்ட்ஸ் கோட்டாக்களில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இந்த வாங்கி Officer JMG Scale – 1 மற்றும் Clerk என இரண்டு பதவிகளுக்காக மொத்தம் 11 காலி பணியிடங்களை நிரப்பியுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய விவரங்களை கீழே காணலாம்.

இந்தியன் வங்கி Sportsperson வேலைவாய்ப்பு 2023:


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியன் வங்கி Sportsperson வேலை வாய்ப்பு குறித்து கீழே பதிவிட்டுள்ள அட்டவணையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம்Indian Bank
பதவியின் பெயர்Officer JMG Scale – 1 , Clerk
காலியிடங்கள்11
விண்ணப்பிக்கும் முறைOnline
Online விண்ணப்பத்தின் தொடக்க நாள்22.08.2023
கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பிக்க Onlineல் கடைசி நாள்05.09.2023
பணியின் வகைBank Job
அதிகாரப்பூர்வ இணையதளம்www.indianbank.in

இந்தியன் வங்கி Sportsperson வேலைவாய்ப்பு 2023 காலி பணியிடங்கள்:


இந்தியன் வங்கி Officer JMG Scale – 1 மற்றும் Clerk என இரண்டு பதவிகளையும் சேர்த்து மொத்தமாக 11 பணி இடங்களை நிரப்ப உள்ளது. எனவே விண்ணப்பிப்போர் Basketball, Cricket, Hockey, Volleyball என ஸ்போர்ட்ஸ் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் விவரங்களை கீழே அட்டவணையில் காணலாம்.

வ.எண்.Disciplineகாலி பணியிடங்கள்
1Basketball3
2Cricket2
3Hockey4
4Volleyball2
வ.எண்.பதவி
1Officer JMG Scale – 1
2Clerk
மொத்தம்11

இந்தியன் வங்கி Sportsperson வேலைவாய்ப்பு 2023 தகுதி:


Officer JMG Scale – 1 மற்றும் Clerk என இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் சில தகுதிகளையும் திறமைகளையும் பெற்று இருக்க வேண்டும், அவை பின்வருமாறு:

வயது வரம்பு:


விண்ணப்பிப்போர் 01.07.2023ன் படி 18 வயது முதல் 26 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் சில பிரிவினருக்கு வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவை,

  • SC/ST பிரிவினருக்கு வயது தளர்வு : 5 Years
  • மற்ற பிரிவினருக்கு வயது தளர்வு   : 3 Years

கல்வி தகுதி:


  • பன்னிரெண்டாம் (+2) வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி:


  • Officer JMG Scale – 1: should have represent the country
    should have represent the country or
    should have played Ranji Trophy or duleep trophy.
  • Clerk : should have represent the state/ senior Nationals/National Games
    should have been a member of the combined University teams.

குறிப்பு:

  • இந்தியன் வங்கி Sportsperson வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கண்டிப்பாக இந்திய பிரஜைகளாக இருக்க வேண்டும்.
  • முன்பதிவு செய்யப்படாத காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் SC/ST பிரிவினருக்கு வயது தளர்வு அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு முறை:


  • விண்ணப்ப திரையிடல்
  • சோதனை செயல்திறன்
  • நேர்முகத் தேர்வு

தேர்வு கட்டணம்:


  • விண்ணப்பிப்போர் தேர்வு கட்டணமாக ரூ. – 700/- +GSTயுடன் Online மூலமாக செலுத்தவேண்டும்.
  • SC/ST/PWBD பிரிவினர்கள் தேர்வு கட்டணமாக ரூ. – 100/- +GSTயுடன் Onlineல் செலுத்தவேண்டும்.

இந்தியன் வங்கி Sportsperson வேலைவாய்ப்பு 2023க்கு விண்ணப்பிக்கும் முறை:


  • இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.indiabank.inல் நுழைக.
  • முகப்புப் பக்கத்தில் கீழே உள்ள “Careers” என்ற இணைப்பிற்குல் செல்லவும்.
  • பின் Recruitment of sportspersonஐ Click செய்து Apply here என்ற இணைப்பிற்குள் செல்லவும்.
  • Online விண்ணப்பத்தை சரியாக நிரப்பவும்.
  • Scan செய்யப்பட தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளவும்.
  • தகுந்த விண்ணப்ப கட்டணமான ரூ.700/- செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • குறிப்பிற்கு விண்ணப்பத்தை print out எடுத்துக் கொள்ளவும்.

இந்தியன் வங்கி Sportsperson வேலைக்கு விண்ணப்பிக்க நேரடி இணைப்பு:


விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை தொடர்ந்து, இந்தியன் வங்கி Sportsperson வேலை 2023க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top