NLC வேலைவாய்ப்பு 2023 – 294 Executive Engineer காலி பணியிடங்கள்

NLC வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பு Neyveli Lignite corporation ஆல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் Executive Engineer, Deputy General, General Manager, Assistant Executive Manager மற்றும் Additional Chief Manager பதவிகளுக்காக மொத்தம் 294 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய விவரங்களை கீழே காணலாம்.

NLC வேலைவாய்ப்பு 2023 விவரங்கள்:


விண்ணப்பதாரர்கள் NLC வேலை வாய்ப்பு குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனம்NLC India Limited
பதவியின் பெயர்Executive Engineer, Deputy General Manager, General Manager, Assistant Executive Manager, Additional Chief Manager
காலியிடங்கள்294
விண்ணப்பிக்கும் முறைOnline
Online விண்ணப்பத்தின் தொடக்க நாள்05.07.2023
Onlineல் கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள்10.08.2023
பணியின் வகைGovt Job
அதிகாரப்பூர்வ இணையதளம்www.nlcindia.in

NLC Executive Engineer காலி பணியிடங்கள்:


S.No.Name of PostNo. of Vacancies
1Executive engineer223
2Deputy General Manager32
3General Manager03
4Assistant Executive Manager06
5Additional Chief Manager08
6 Deputy Manager06
7Manager16
Total294

NLC வேலைவாய்ப்பு 2023 தகுதி:


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சில தகுதிகள் பெற்று இருக்க வேண்டும், அவை பின்வருமாறு:

வயது வரம்பு


GradeAge Limit
E-230
E-332
E-436
E-647
E-752
E-854

குறிப்பு:

OBC/SC/ST பிரிவினருக்கு அரசாங்க விதிப்படி தளர்வு அளிக்கப்படும்

கல்வி தகுதி:


விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு செய்யும் வேலையைப் பொறுத்து 01.06.2023 இன் படி கீழ்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

  • B.E, B.Tech, M.E, M.Tech, M.Sc போன்ற பட்டப்படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.

NLC சம்பள விவரம்:


NLC பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோர் தங்கள் பணியின் வகையைப் பொறுத்து கீழே கொடுத்துள்ளவாறு சம்பள தகுதி பெறுகிறார்கள்.

GradePay Scale
E-2Rs.50,000 – 1,60,000/-
E-3Rs.60,000 – 1,80,000/-
E-4Rs.70,000 – 2,00,000/-
E-6Rs.90,000 – 2,40,000/-
E-7Rs.1,00,000 – 2,60,000/-
E-8Rs.1,20,000 – 2,80,000/-

தேர்வு முறை:


  • நேர்முகத் தேர்வு

தேர்வு கட்டணம்:


  • SC/ST/PwBD/ExServicemen: Rs.354/- (Processing fee மட்டும்)
  • UR/EWS/OBC:  Rs.854/- (Application மற்றும் processing fee)

NLC வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் Online மூலமாக NLC வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

  • NLCயின் அதிகாரபூர்வ வலைதளமான www.nlcindia.inல் நுழைக
  • முகப்பு பக்கத்தில் மேலே உள்ள “ careers “ என்று இணைப்பிற்குள் செல்லவும்
  • Current Openings என்ற பக்கத்தில் Recruitment of Executives in various Grades and Disciplinesல் “ Apply Now “ என்ற Button ஐ click செய்யவும்
  • விண்ணப்பத்தை Onlineல் சரியாக பூர்த்தி செய்யவும்
  • Scan செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்யவும்
  • தகுந்த விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
  • குறிப்பிற்கு விண்ணப்பத்தை print out எடுத்துக் கொள்ளவும்

NLC வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க நேரடி இணைப்பு:


விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை தொடர்ந்து NLC வேலை 2023க்கு Onlineல் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top