TNUSRB வேலைவாய்ப்பு 2023 – Constable, Jail Warden, Firemen – 3,359 பணியிடங்கள்

TNUSRB வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பானது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரியம் Constable, Jail Warden மற்றும் Firemen பதவிகளுக்காக மொத்தம் 3359 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இது தொடர்பான விரிவான விளம்பரம் ஒன்றை தனது வலைதளமான www.tnusrb.tn.gov.inல் வெளியிட்டுள்ளது.  இந்த வேலை வாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களை கீழே காணலாம்.

TNUSRB வேலைவாய்ப்பு 2023 விவரங்கள்:


விண்ணப்பதாரர்கள் TNUSRB வேலை வாய்ப்பு குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனம்தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் – TNUSRB
பதவியின் பெயர்Constable, Jail Warden மற்றும் Firemen
காலியிடங்கள்3359
விண்ணப்பிக்கும் முறைOnline
அறிவிப்பு நாள்08.08.2023
Online விண்ணப்பத்தின் தொடக்க நாள்18.08.2023
 கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பிக்க Onlineல் கடைசி நாள்17.09.2023
பணியின் வகைTN Government Jobs
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tnusrb.tn.gov.in

TNUSRB வேலைவாய்ப்பு 2023 காலி பணியிடங்கள்:


TNUSRB ஆண் பெண் இருபாலருக்கும் சேர்த்து மொத்தமாக 3359 இடங்களை நிரப்ப உள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் பதவி வாரியான பணியிடங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.

வ.எண்.பதவிஆண்கள்பெண்கள்மொத்தம்
1.Constable18197802,599
2.Jail Warden83386
3.Firemen674674
Total3359

TNUSRB வேலைவாய்ப்பு 2023 தகுதி:


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சில தகுதிகள் பெற்று இருக்க வேண்டும், அவை பின்வருமாறு:

வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 01.07.2023ன் படி 18 வயது நிறைவு பெற்றவராகவும் 32 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் சில பிரிவினருக்கு வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,

  • BC/MBC/DNC பிரிவினருக்கு   –   34  Maximum Age
  • SC/ST பிரிவினருக்கு   –   37 Maximum Age
  • மூன்றாம் பாலினத்தவருக்கு   –   37 Maximum Age

கல்வி தகுதி:


குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை:


  • எழுத்து தேர்வு
  • உடற்தகுதி தேர்வு

தேர்வு கட்டணம்:


விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூபாய் – 250/- Online மூலமாக செலுத்தவேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:


TNUSRB வேலைவாய்ப்பு 2023ல் ஆர்வம் உள்ளவர்கள் Online மூலம் www.tnusrb.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top