AAICLAS Trolley Retriever வேலைவாய்ப்பு 2023 – ரூ.21,000/- சம்பளம்

AAICLAS வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பானது AAI Cargo Logistics & Allied Services Company Ltdஆல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் Trolley Retriever பணிக்கான மொத்தம் 105 இடங்களை நிரப்ப உள்ளது. இது தொடர்பான விரிவான விளம்பரம் ஒன்றை தனது வலைதளமான www.aaiclas.aeroவில் வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு பற்றிய  விவரங்களை கீழே காணலாம்.

AAICLAS Trolley Retriever வேலைவாய்ப்பு 2023:


விண்ணப்பதாரர்கள் AAICLAS வேலைவாய்ப்பு குறித்து சுருக்கமான விவரங்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம்Airports authority of
India
பதவியின் பெயர்Trolley Retriever
காலியிடங்கள்105
விண்ணப்பிக்கும் முறைOnline
அறிவிப்பு நாள்27.07.2023
Online
விண்ணப்பத்தின்
தொடக்க நாள்
02.08.2023
Onlineல் விண்ணப்பிக்க
கடைசி நாள்
31.08.2023
பணியின் வகைGovt Jobs
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.aaiclas.aero

AAICLAS Trolley Retriever காலி பணியிடங்கள் 2023:


AAICLAS மொத்தமாக 105 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது.

வ.எண்.பதவியின் பெயர்பணியிடங்கள்
1.Trolley Retriever105

குறிப்பு:

  • AAICLAS வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக இந்திய பிரஜைகளாக இருக்க வேண்டும்.

AAICLAS வேலைவாய்ப்பு 2023க்கான தகுதி:


AAICLAS வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து இருக்க வேண்டும். அவை,

1.வயதுவரம்பு:

விண்ணப்பதாரர் 01.08.2023ன் படி 18 வயது நிரம்பியும் 27 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

  • SC/ST பிரிவினருக்கு வயது தளர்வு – 5 Years
  • OBC பிரிவினருக்கு வயது தளர்வு – 3 Years

2.கல்வி தகுதி:

  • பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AAICLAS பணியிடங்கள் சம்பள விவரம்:


AAICLAS Trolley Retriever பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ரூ. 21.300/- சம்பளம் பெற தகுதி பெறுகிறார்கள்.

தேர்வு முறை:

AAICLAS Trolley Retriever வேலைக்கு ஆட்கள் செய்முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:

  • விண்ணப்பிப்போர் தேர்வு கட்டணமாக ரூ.250/- ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்.
  • SC/ST மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை.

AAICLAS Trolley Retriever வேலைவாய்ப்பு 2023க்கு விண்ணப்பிக்கும் முறை:


  • AAICLASயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.aaiclas.aeroவில் நுழைக.
  • முகப்புப் பக்கத்தில் உள்ள “Career” என்ற இணைப்பிற்குல் செல்லவும்.
  • குறிப்பிட்ட வேலை வாய்ப்பு Linkகிற்கு எதிராக ” Apply ” buttonஐ Click செய்யவும்.
  • ” Career Login ” பக்கத்தில் உங்களுடைய Email ID மற்றும் Passwordஐ நிரப்பி விட்டு ” Register Here ” என்ற இணைப்பை click செய்யவும்.
  • பின் ” User Registration ” பக்கத்தில் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • Scan செய்யப்பட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
  • தகுந்த விண்ணப்ப கட்டணமான ரூ.250/- செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • குறிப்பிற்கு விண்ணப்பத்தை print out எடுத்துக் கொள்ளவும்.

AAICLAS வேலைக்கு விண்ணப்பிக்க நேரடி இணைப்பு:


விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை தொடர்ந்து, AAICLAS Trolley Retriever வேலை 2023க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top